• Home
  • About
  • Services
  • Events
  • Contact
Donate

Events

  • Home
  • Events

மாசி பௌர்ணமி அன்று (24.02.2024) தென் பொதிகை பாபநாசம் கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அன்னதானத்திற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக தை அமாவாசை அன்று (09.02.2024) சதுரகிரி மலையில் வந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

சித்ரா பௌர்ணமி அன்று (23.04.2024) தென் பொதிகை பாபநாசம் கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அன்னதானத்திற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

புரட்டாசி பௌர்ணமி தினத்தில் (17.09.2024) தென் பொதிகை பாபநாசம் கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அன்னதானத்திற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

ஐப்பசி பௌர்ணமி தினத்தில் (17.10.2024) தென் பொதிகை பாபநாசம் கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அன்னதானத்திற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


On Poornima Day (17.10.2024) Annadanam was held on behalf of Sri Maamaharishi Agasthiyar Charitable Trust earlier at South Pothigai Pavanasam Temple. On behalf of the Trust, we would like to express our gratitude to all the well-wishers who helped in the donation.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

நவம்பர் மாதபௌர்ணமி தினத்தில் (15.11.2024) தென் பொதிகை பாபநாசம் கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அன்னதானத்திற்கு உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

இன்று (17.11.2024) காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் வாசி கிரியா யோக மையத்தில் (புன்னகை பல் மருத்துவமனை) நேரடி வகுப்பு நடைபெற்றது.


Today (17.11.2024) Live class was held at Vasi Kriya Yoga Center (Punnagai Dental Hospital) Nagercoil at 10.30 AM.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

இன்று (23.11.2024) ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் (தபோவனம்) சார்பாக ஹரித்வாரில் இருக்கும் சாது சன்னியாசிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.


Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

ஆதி சத்குரு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியரின் அருளாசியால் இன்று (24.11.2024) காலை 10.30 மணிக்கு நாகர்கோவில் வாசி கிரியா யோக மையத்தில் (புன்னகை பல் மருத்துவமனை) ஸ்ரீசக்ர ஸர்வ வஸ்ய தனாஹர்ஷண யோகம் சிறப்பாக நடைபெற்றது.


Today (24.11.2024) at 10.30 am Srichakra Sarva Vasya Dhanaharshan Yogam was held at Vasi Kriya Yoga Center (Punnagai Dental Hospital) in Nagercoil by the blessings of Aathi Sathguru Sri Maamaharishi Agasthiyar.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

ஆதிசத்குரு ஸ்ரீ மாமகரிஷியின் அருளாசியால் இன்று (30.11.2024) அமாவாசை தினத்தில் ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் (தபோவனம்) சார்பாக, இமயமலை ஹரித்வாரில் இருக்கும் சாது சன்னியாசிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. உதவி செய்த‌ அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தபோவனம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏


Today (30.11.2024) by the grace of AathiSatguru Sri Maamaharishi, breakfast was served to Sadhu, Sannyasis in Haridwar, Himalaya on behalf of Sri Maamaharishi Agasthiyar Charitable Trust (Thapovanam) on Amavasya. On behalf of Thapovanam, we express our gratitude to all the good people who have helped🙏🙏

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

ஆதிசத்குரு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் அருளாசியுடன், ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் (தபோவனம்), திடல் , கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக மூன்று நாட்களாக (23.11.2024, 24.11.2024, 25.11.2024) ஹரித்வாரில் இருக்கும் சாது, சன்னியாசிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. உதவி செய்த‌ அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தபோவனம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


With the grace of Aathi Sathguru Sri Maamaharishi Agasthiyar, on behalf of Sri Maamaharishi Agasthiyar Charitable Trust (Thapovanam), Thidal, Kanyakumari District, breakfast was served to the sadhu and sannyasis in Haridwar for three days (23.11.2024, 24.11.2024, 25.11.2024). On behalf of Thapovanam, we thank all the good people who have helped.

ஆதிசத்குருநாதர் ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் அருளாசியால் கார்த்திகை அமாவாசை தினத்தில் (19.11.2025) ஸ்ரீ நாகராஜா திருக்கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னபிரசாதம் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

கார்த்திகை பௌர்ணமி தினத்தில் (04.12.2025) தென் பொதிகை பாபநாசம் கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Gallery Image
Gallery Image
Gallery Image
Gallery Image

மார்கழி பௌர்ணமி தினத்தில் (03.01.2026) தென் பொதிகை பாபநாசம் கோயிலில் முன்பு ஸ்ரீ மாமகரிஷி அகஸ்தியர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டிரஸ்ட் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Gallery Image
Gallery Image
Gallery Image



Agastya ( Sanskrit: अगस्त्य) was a revered Indian sage of Hinduism. In the Indian tradition, he is a noted recluse and an influential scholar in diverse languages of the Indian subcontinent.

Services
  • Annual Guru Pujas
  • To help the destitute
  • Accessing Medical Care
Quick Links
  • Home
  • About
  • Services
  • Gallery
  • Contact
Contact
  • Office Address: Sri Maamaharishi Agasthiyar Charitable Trust, 7/21-2 Nesavalar colony, Thiruppathisaram, Thovalai Taluk,Kanyakumari district,629901 Tamil Nadu,India
  • Sri Maamaharishi Agasthiyar Charitable Trust Reg.No. 6/2023 - Thidal-629851 Kanyakumari district, Tamil Nadu.
  • +91 7598004561
    +91 9789511864
  • maamaha.agasthiyar@gmail.com

© Copyright Sri Maamaharishi Agasthiyar Charitable Trust


  • Home
  • about
  • Services
  • Events
  • Contact